கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா குறைத்துள்ளது. நாட்டை பாதுகாக்க உங்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்துள்ளனர் என்பதையும் உணர முடிகிறது. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். மக்களின் ஒத்துழைப்பால், கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம்.