மக்கள் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து வருகிறோம்
ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகின்றனர். வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. ம…